என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி அறிவிப்பு
- தமிழகம் முழுவதும் பொதுத் தேர்வு மற்றும் 11ம் வகுப்புக்கான தேர்தவு முடிவுகள் வெளியிடப்படுகிறது.
- 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதியும் அறிவிப்பு.
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வரும் 19ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
11ம் வகுப்பு தேர்வு முடிவுகளும், அதே நாளில் பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story






