என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    இந்தியன் வெல்ஸ் ஓபன்: அடுத்த சுற்றுக்கு முன்னேறினார் ஸ்வரேவ் #IndianWells
    X

    இந்தியன் வெல்ஸ் ஓபன்: அடுத்த சுற்றுக்கு முன்னேறினார் ஸ்வரேவ் #IndianWells

    • இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
    • இதில் ஜெர்மனி வீரர் ஸ்வரேவ் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    வாஷிங்டன்:

    இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றுக்கு ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் நேரடியாக தகுதி பெற்றார். அவர் இத்தாலியின் மேட்டியோ பெரேட்டேனி உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய ஸ்வரேவ் 6-3, 6-4 என எளிதில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    Next Story
    ×