என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    இந்தியன் வெல்ஸ் ஓபன்: 3வது சுற்றுக்கு முன்னேறினார் சின்னர்#Sinner
    X

    இந்தியன் வெல்ஸ் ஓபன்: 3வது சுற்றுக்கு முன்னேறினார் சின்னர்#Sinner

    • இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
    • இதில் இத்தாலியின் ஜானிக் சின்னர் 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

    வாஷிங்டன்:

    இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றுக்கு இத்தாலியின் ஜானிக் சின்னர் நேரடியாக தகுதி பெற்றார். அவர் செக் நாட்டின் டாலிபர் விர்சினா உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய சின்னர் 6-1, 6-1 என எளிதில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    Next Story
    ×