என் மலர்
டென்னிஸ்

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: 3வது சுற்றுக்கு முன்னேறினார் ஜானிக் சின்னர்
- ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
- இதில் இத்தாலியின் ஜானிக் சின்னர் 2வது சுற்றில் வெற்றி பெற்றார்.
பீஜிங்:
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் 2 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், ஜெர்மனியின் டேனியல் அல்டமையர் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய சின்னர் 6-3, 6-3 என்ற நேர் செட்டில் வென்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
Next Story






