என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: ரிபாகினாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இகா ஸ்வியாடெக்
    X

    சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: ரிபாகினாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இகா ஸ்வியாடெக்

    • சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
    • போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

    சின்சினாட்டி:

    சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. இது அமெரிக்க ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது. இந்தப் போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக், கஜகஸ்தானின் எலினா ரிபாகினா உடன் மோதினார்.

    இதில் அதிரடியாக ஆடிய இகா ஸ்வியாடெக் 7-5, 6-3 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    Next Story
    ×