என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: 4வது சுற்றுக்கு முன்னேறினார் ஜோகோவிச்
    X

    ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: 4வது சுற்றுக்கு முன்னேறினார் ஜோகோவிச்

    • ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
    • இதில் செர்பியாவின் ஜோகோவிச் 3வது சுற்றில் வெற்றி பெற்றார்.

    பீஜிங்:

    ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஜெர்மனியின் யானிக் ஹாப்மன் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய ஜோகோவிச் 4-6, 7-5, 6-3 என்ற செட் கணக்கில் ஹாப்மனை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    Next Story
    ×