என் மலர்
கிரிக்கெட் (Cricket)

நாங்க ரெடி.. ஆஸ்திரேலியா சென்ற இந்திய T20 Squad
- ஆஸ்திரேலியா - இந்தியா அணிகள் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.
- இந்த தொடர் வருகிற 29-ந் தேதி தொடங்குகிறது.
ஆஸ்திரேலியா- இந்தியா அணிகள் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. 2 போட்டிகள் முடிவடைந்த நிலையில் கடைசி ஒருநாள் போட்டி நாளை நடக்கவுள்ளது.
அதனை தொடர்ந்து இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் டி20 தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடர் வருகிற 29-ந் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில் டி20 தொடரில் பங்கேற்பதற்காக இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளது. அந்த அணியில் இடம் பெற்ற துருவ் ஜூரல், அபிஷேக் சர்மா, ரிங்கு சிங் ஆகியோர் ஆஸ்திரேலியாவை சென்றடைந்துள்ளனர். அங்கு அவர்கள் 3 பேரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
Next Story






