என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஐபிஎல் 2026  சீசனுக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி
    X

    ஐபிஎல் 2026 சீசனுக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி

    • ஐபிஎல் தொடர் மார்ச் 28-ந்தேதி தொடங்க இருக்கிறது.
    • ஒவ்வொரு அணிகளும் பயிற்சி முகாம் அமைத்து தயாராகி வருகின்றன.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்த உடன், மார்ச் 28-ந்தேதி ஐ.பி.எல். 2026 சீசன் தொடங்க இருக்கிறது. இதற்காக 10 அணிகளும் பயிற்சி மேற்கொண்டு வருகின்றன.

    நாட்கள் நெருங்குவதால் ஐபிஎல் 2026 சீசன் குறித்த அப்டேட்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, இந்த சீசனுக்கான ஜெர்சியை அறிமுகம் செய்துள்ளது. இது தொடர்பாக வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

    Next Story
    ×