என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    தனது பிறந்த நாளில் மகளின் பெயரை வெளியிட்ட கே.எல். ராகுல்..!
    X

    தனது பிறந்த நாளில் மகளின் பெயரை வெளியிட்ட கே.எல். ராகுல்..!

    • கே.எல். ராகுல்- அதியா ஷெட்டி தம்பதிக்கு கடந்த மாதம் பெண் குழந்தை பிறந்தது.
    • கே.எல். ராகுலின் பிறந்த நான் இன்று. பிறந்த நாளில் மகளின் பெயரை வெளியிட்டுள்ளார்.

    இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கே.எல். ராகுல். இவர் அதியா ஷெட்டியை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு கடந்த மாதம் பெண் குழந்தை பிறந்தது. இதனால் ஐபிஎல் தொடக்க ஆட்டங்களில் கே.எல். ராகுல் விளையாடவில்லை.

    இன்று கே.எல். ராகுலுக்கு பிறந்த நாளாகும். தனது பிறந்த நாளில், தனது மகளுக்கு இவாரா (Evaarah) எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். இவாரா என்றால் கடவுளின் பரிசு என அர்த்தம்.

    Next Story
    ×