என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

ஐதராபாத் அணிக்கு எதிராக மும்பை பந்து வீச்சு தேர்வு
- இவ்விரு அணிகளும் இதுவரை 24 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
- இதில் 14-ல் மும்பையும், 10-ல் ஐதராபாத்தும் வென்று இருக்கின்றன.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய 41-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் சந்திக்கின்றன. இந்த போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இவ்விரு அணிகளும் இதுவரை 24 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 14-ல் மும்பையும், 10-ல் ஐதராபாத்தும் வென்று இருக்கின்றன.
Next Story






