என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: ஆஸ்திரேலிய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் விலகல்
    X

    இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: ஆஸ்திரேலிய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் விலகல்

    • ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது.
    • இந்த தொடர் வருகிற 21-ந் தேதி பெர்த் மைதானத்தில் நடைபெறுகிறது.

    ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் வருகிற 21-ந் தேதி ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த்தில் நடைபெறுகிறது. இந்த தொடருக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் காயம் காரணமாக விலகி உள்ளார். அவரின் காயம் ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    வேகப்பந்து வீச்சில் பேட்டர்களை மிரட்டும் வல்லமை கொண்ட அவர் இல்லாமல் இருப்பது இங்கிலாந்து அணி பேட்டர்களுக்கு நற்செய்தியாக அமைந்துள்ளது.

    Next Story
    ×