என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஆஷஸ் தொடர் முதல் டெஸ்ட்: ஸ்டார்க் வேகத்தில் சரிந்த இங்கிலாந்து- 172 ரன்களில் ஆல் அவுட்
    X

    ஆஷஸ் தொடர் முதல் டெஸ்ட்: ஸ்டார்க் வேகத்தில் சரிந்த இங்கிலாந்து- 172 ரன்களில் ஆல் அவுட்

    • இங்கிலாந்து அணியில் 4 பேர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை கடந்தனர்.
    • ஆஸ்திரேலிய தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதும் மிகவும் பிரபலமான ஆஷஸ் தொடர் வருகிற 21-ந் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் இன்று தொடங்கியது.

    இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி தொடங்கத்தில் இருந்தே திணறியது. இதனால் அந்த அணி சீரான இடைவேளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

    அந்த அணியில் 4 பேர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை கடந்தனர். பென் டக்கெட் 21, ஒலி போப் 46, ஹார் ப்ரூக் 52, ஸ்மித் 33 ஆகியோர் ரன் குவிப்பில் இங்கிலாந்து அணி 172 ரன்கள் எடுத்தது.

    ஆஸ்திரேலிய தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    Next Story
    ×