என் மலர்
கிரிக்கெட் (Cricket)

U19 உலக கோப்பையுடன் கட்டிப்பிடித்து தூங்கிய இந்திய கேப்டன் ஆயுஷ் மாத்ரே
- 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டம் பெற்றது.
- இந்திய அணி 6-வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்றது.
ஜிம்பாப்வேயில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்றது.
நேற்று நடந்த இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை 100 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இந்திய அணி 6-வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்றது.
இந்நிலையில், U19 உலக கோப்பையுடன் இந்திய கேப்டன் ஆயுஷ் மாத்ரே கட்டிப்பிடித்து தூங்கும் புகைப்படத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியிட்டுள்ளது.
Next Story






