என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஆஸ்திரேலிய ஓபன்: முதல் சுற்றில் கேமரூன் நூரி, பப்ளிக் வெற்றி
    X

    ஆஸ்திரேலிய ஓபன்: முதல் சுற்றில் கேமரூன் நூரி, பப்ளிக் வெற்றி

    • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடக்கிறது.
    • இதில் இங்கிலாந்து வீரர் கேமரூன் நூரி முதல் சுற்றில் வென்றார்.

    மெல்போர்ன்:

    நடப்பு ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் மெல்போர்னில் நேற்று தொடங்கியது. இந்தத் தொடர் பிப்ரவரி 1-ம் தேதி வரை நடக்கிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இங்கிலாந்து வீரர் கேமரூன் நூரி, பிரான்ஸ் வீரர் பெஞ்சமின் பொன்சி உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய நூரி 6-0, 6-7 (2-7), 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக் 6-4, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் இங்கிலாந்தின் ஜேன்சனை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    Next Story
    ×