என் மலர்

  விளையாட்டு

  பி.வி.சிந்து
  X
  பி.வி.சிந்து

  தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் - அரையிறுதியில் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதியில் ஜப்பான் வீராங்கனை அகானே யமகுச்சியை வீழ்த்தினார் பிவி சிந்து.
  பாங்காக்:

  தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் பாங்காக் நகரில் நடைபெற்று வருகிறது. 

  இந்த பேட்மிண்டன் தொடரில் நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து, சீனாவின் சென் யூ பெய் ஆகியோர் மோதினர்.

  பரபரப்பான இந்த ஆட்டத்தில் 17-21, 16-21 என்ற செட் கணக்கில் சென் யூ பெய் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். 
  Next Story
  ×