search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    புள்ளி எடுக்க முயற்சிக்கும் தெலுகு டைட்டன்ஸ் அணி வீரர்
    X
    புள்ளி எடுக்க முயற்சிக்கும் தெலுகு டைட்டன்ஸ் அணி வீரர்

    புரோ கபடி லீக் - அரியானா, தெலுகு டைட்டன்ஸ் அணிகள் வெற்றி

    புரோ கபடி லீக் போட்டியின் புள்ளிப் பட்டியலில் பாட்னா பைரேட்ஸ் அணி 7 வெற்றி, 3 தோல்வி, 1 டிரா என மொத்தம் 40 புள்ளிகள் எடுத்து இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
    பெங்களூரு:

    12 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் ரசிகர்கள் இன்றி நடந்து வருகிறது.

    இதில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் மற்றும் புனேரி பால்டன் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி 37 - 30 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.

    நேற்றிரவு நடந்த மற்றொரு போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியில் தெலுகு டைட்டன்ஸ் அணி 35 - 34 என திரில் வெற்றி பெற்றது. இந்தத் தொடரில் தெலுகு டைட்டன்ஸ் அணி பெறும் முதல் வெற்றி இதுவாகும்.
    Next Story
    ×