என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
விளையாட்டு
![புள்ளிகள் எடுக்கும் முயற்சியில் ஜெய்ப்பூர் அணி புள்ளிகள் எடுக்கும் முயற்சியில் ஜெய்ப்பூர் அணி](https://img.maalaimalar.com/Articles/2022/Jan/202201080028541348_Tamil_News_Tamil-News-Haryana-and-Jaipur-teams-won-in-PKL_SECVPF.gif)
X
புள்ளிகள் எடுக்கும் முயற்சியில் ஜெய்ப்பூர் அணி
புரோ கபடி லீக் - அரியானா, ஜெய்ப்பூர் அணிகள் வெற்றி
By
மாலை மலர்7 Jan 2022 6:58 PM GMT (Updated: 7 Jan 2022 6:58 PM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
புரோ கபடி லீக் போட்டியின் புள்ளிப் பட்டியலில் தபாங் டெல்லி அணி 4 வெற்றி, 2 டையுடன் 26 புள்ளிகள் எடுத்து 2-ம் இடத்தில் நீடிக்கிறது.
பெங்களூரு:
12 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் ரசிகர்கள் இன்றி நடந்து வருகிறது.
இதில் நேற்றிரவு நடந்த முதல் போட்டியில் அரியானா ஸ்டீலர்ஸ், பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடிய அரியானா அணி 41-37 என்ற புள்ளிக்கணக்கில் போராடி வெற்றி பெற்றது.
இதன்மூலம் அரியானா அணி 3 வெற்றி, 3 தோல்வி, 1 டை என 20 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது.
நேற்றிரவு நடந்த மற்றொரு ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், புனேரி பால்டன் அணிகள் மோதின.
இதில் சிறப்பாக விளையாடிய ஜெய்ப்பூர் அணி 31 - 26 என்ற புள்ளிக் கணக்கில வெற்றி பெற்றது. இது ஜெய்ப்பூர் அணி பெறும் 3வது வெற்றி ஆகும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)