என் மலர்

  நீங்கள் தேடியது "Jaipur Pink Panthers"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புரோ கபடி லீக் போட்டியில் அரியானாவில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி மற்றும் ஜெய்ப்பூர் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சமனில் முடிந்தது. #ProKabaddi #JaipurPinkPanthers #DabangDelhi
  சண்டிகர்:

  12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. 

  அரியானா மாநிலம் பஞ்சகுலா நகரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் தபாங் டெல்லி அணியும், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியும் மோதின.

  ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் 17 - 17  என சமனிலை வகித்தது.

  ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் டெல்லி அணியினர் சளைக்காமல் ஆடினாலும், ஜெய்ப்பூர் அணியினர் அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்தனர்.

  இறுதியில், டெல்லி மற்றும் ஜெய்ப்பூர் அணிகளுக்கு இடையிலான போட்டி 37 - 37 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதன்மூலம் புள்ளிப் பட்டியலில் ஏ பிரிவில் தபாங் டெல்லி அணி 3வது இடத்தில் உள்ளது. #ProKabaddi #JaipurPinkPanthers #DabangDelhi
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புரோ கபடி லீக் போட்டியில் அரியானாவில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் புனேரி பால்டன் அணியை 36 - 23 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி. #ProKabaddi #JaipurPinkPanthers #PuneriPaltan
  சண்டிகர்:

  12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. 

  அரியானா மாநிலம் பஞ்சகுலா நகரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் புனேரி பால்டன் அணியும், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியும் மோதின.

  ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே ஜெய்ப்பூர் அணி வீரர்கள் அபாரமாக ஆடினர். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் ஜெய்ப்பூர் அணி 21 - 9 என முன்னிலை வகித்தது.

  ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் ஜெய்ப்பூர் அணியினர் சிறப்பாக விளையாடினர். புனே அணி வீரர்களால் அவர்களுக்கு ஈடுகொடுத்து விளையாட முடியவில்லை.

  இறுதியில், ஜெய்ப்பூர் அணி 36 - 23 என்ற கணக்கில் புனே அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இது அந்த அணிக்கு கிடைத்த 5வது வெற்றி ஆகும். #ProKabaddi #JaipurPinkPanthers #PuneriPaltan
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புரோ கபடி லீக் போட்டியில் டெல்லியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஜெய்ப்பூர் அணியை வீழ்த்திய டெல்லி அணி தனது ஆறாவது வெற்றியை பதிவுசெய்தது. #ProKabaddi
  புதுடெல்லி:

  12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் டெல்லியில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பாட்னா தபாங் டெல்லி அணியும், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியும் மோதின.

  ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்து டெல்லி அணி வீரர்கள் அபாரமாக ஆடினர். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் 29 - 10 என்ற புள்ளிக்கணக்கில் டெல்லி அணி நன்கு முன்னிலை வகித்தது.

  ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் டெல்லி அணி வீரர்கள் சிறப்பாக ஆடினர். ஆனாலும் ஜெய்ப்பூர் வீரர்கள் நெருக்கடி தந்தனர்.

  இறுதியில், தபாங் டெல்லி அணி 48 - 35 என்ற புள்ளிக்கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை வீழ்த்தியது. இந்த வெற்றி மூலம் டெல்லி அணி ஆறாவது வெற்றியை பெற்றது. #ProKabaddi 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புரோ கபடி லீக் போட்டியில் மும்பையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை வீழ்த்திய தபாங் டெல்லி அணி தனது மூன்றாவது வெற்றியை பதிவுசெய்தது. #ProKabaddi
  மும்பை:

  12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் மும்பையில் இன்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியும், தபாங் டெல்லி அணியும் மோதின.

  ஆட்டத்தின் தொடக்கத்தில் இரு அணி வீரர்களும் நிதானமாக ஆடினர். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் 10 - 10 என்ற புள்ளிக்கணக்கில் இரு அணிகளும் சமனிலை வகித்தன.

  ஆட்டத்தின் இரண்டாவது பாதியிக் தபாங் டெல்லி அணி துடிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் ஜெய்ப்பூர் அணியை விட அதிகமாக புள்ளிகள் பெற்றனர்.

  இறுதியில், ஜெய்ப்பூர் அணியை 40 - 29 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி டெல்லி அணி வெற்றி பெற்றது. இந்த தொடரில் மூன்றாவது வெற்றி பெற்ற டெல்லி அணி, புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #ProKabaddi 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புரோ கபடி லீக் போட்டியில் மும்பையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஜெய்ப்பூர் அணியை வீழ்த்திய மும்பை அணி தனது ஏழாவது வெற்றியை பதிவுசெய்தது. #ProKabaddi
  மும்பை:

  12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் மும்பையில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் யு மும்பா அணியும், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியும் மோதின.

  ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே மும்பை அணி அபாரமாக ஆடியது. இதனால் அந்த அணி மளமளவென புள்ளிகளை குவிக்க தொடங்கியது. இதனால் முதல் பாதியில் 26- 8 என்ற புள்ளிக்கணக்கில் மும்பை அணி முன்னிலை வகித்தது.  ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் மும்பை அணி சிறப்பாக விளையாடியது. இறுதியில், ஜெய்ப்பூர் அணியை 48 - 24 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றி பெற்றது. இது அந்த அணிக்கு கிடைத்த ஏழாவது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது. #ProKabaddi 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புரோ கபடி லீக் போட்டியில் உபியில் நேற்று நடந்த ஆட்டத்தில் அரியானா அணியை வீழ்த்திய ஜெய்ப்பூர் அணி தனது இரண்டாவது வெற்றியை பதிவுசெய்தது. #ProKabaddi
  லக்னோ:

  12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் உபி மாநிலத்தில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் அணியும், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியும் மோதின.

  ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரு அணிகளும் சிறப்பாக விளையாடின. முதல் பாதியில் அரியானா அணி 20 - 18 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது. ஆனால் ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் ஜெய்ப்பூர் அணி சிறப்பாக ஆடியது.

  இறுதியில், அரியானா அணியை 38 - 32 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி ஜெய்ப்பூர் அணி வெற்றி பெற்றது. இது அந்த அணிக்கு கிடைத்த இரண்டாவது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது. #ProKabaddi 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புரோ கபடி லீக் போட்டியில் உபியில் நேற்று நடந்த ஆட்டத்தில் ஜெய்ப்பூர் அணியை வீழ்த்திய குஜராத் அணி தனது நான்காவது வெற்றியை பதிவுசெய்தது. #ProKabaddi
  லக்னோ:

  12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் உபி மாநிலத்தில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ஜெய்ப்பூரும், குஜராத்தும் மோதின.

  ஆட்டத்தில் தொடக்கத்தில் இருந்தே குஜராத் அணி சிறப்பாக விளையாடியது. இதனால் முதல் பாதியில் அந்த அணி முன்னிலை பெற்றது.

  ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் குஜராத் அபாரமாக ஆடியது. அவர்களின் ஆட்டத்துக்கு ஜெய்ப்பூர் அணியால் ஈடுகொடுக்க முடியவில்லை.

  இறுதியில், ஜெய்ப்பூர் அணியை 36 - 25 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி குஜராத் அணி வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இது குஜராத் அணிக்கு நான்காவது வெற்றி ஆகும். #ProKabaddi 
  ×