என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐபிஎல்
    X
    ஐபிஎல்

    ஐ.பி.எல். சூதாட்டம்? கைது செய்யப்பட்ட ஹரிகிருஷ்ணனிடம் போலீசார் விசாரணை

    ஐ.பி.எல். போட்டிகளை பயன்படுத்தி ஹரிகிருஷ்ணன் சூதாட்டத்தில் ஈடுபட்டாரா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    ஆன்லைன் சூதாட்டம் மூலம் லட்சக்கணக்கான ரூபாயை பொதுமக்களிடம் இருந்து பறித்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படியில் கைது செய்யப்பட்டுள்ள ஹரிகிருஷ்ணன் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் போதும் அதனை பயன்படுத்தி சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

    அதன்படி ஐ.பி.எல். போட்டிகளை பயன்படுத்தியும் ஹரிகிருஷ்ணன் சூதாட்டத்தில் ஈடுபட்டாரா? என்பது பற்றிய விசாரணையும் நடைபெற்று வருகிறது.


    Next Story
    ×