என் மலர்

  செய்திகள்

  இந்திய வீராங்கனைகள் பயிற்சி
  X
  இந்திய வீராங்கனைகள் பயிற்சி

  பெண்கள் கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவில் இந்திய அணி தீவிர பயிற்சி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய மகளிர் அணி, தனிமைப்படுத்துதலை முடித்து தற்போது தீவிர பயிற்சியை தொடங்கியுள்ளது.
  இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாட உள்ளது.  முதல் ஒருநாள் போட்டி செப்டம்பர் 21-ம் தேதி தொடங்க உள்ளது.  இந்நிலையில், ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய மகளிர் அணி, தனிமைப்படுத்துதலை முடித்து தற்போது தீவிர பயிற்சியை தொடங்கியுள்ளது.

  இந்திய மகளிர் அணி வீராங்கனைகள் பயிற்சியை மேற்கொள்ளும் புகைப்படங்களை பி.சி.சி.ஐ. தங்கள் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

  Next Story
  ×