என் மலர்
செய்திகள்

இந்திய அணி வீரர்கள் விவரம்
லண்டன் ஓவல் டெஸ்ட்: இங்கிலாந்து டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு- அஷ்வினுக்கு இடம் இல்லை
இந்திய அணியில் இஷாந்த் சர்மா, முகமது ஷமி நீக்கப்பட்ட நிலையில் உமேஷ் யாதவ், ஷர்துல் தாகூர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் மூன்று போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி மூலம் 1-1 என சமநிலையில் உள்ளது. ஒரு டெஸ்ட் டிராவில் முடிந்தது.

Next Story






