என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒலிம்பிக் ஹாக்கி- முதல் லீக் ஆட்டத்தில் இந்திய மகளிரணி தோல்வி
Byமாலை மலர்24 July 2021 4:20 PM GMT (Updated: 24 July 2021 4:20 PM GMT)
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் நெதர்லாந்து வீராங்கனைகள் ஆக்ரோஷமாக முன்னேறிய நிலையில், இந்திய வீராங்கனைகளின் கோல் முயற்சி பலன் அளிக்கவில்லை.
டோக்கியோ:
ஒலிம்பிக் தொடரில் இன்று பெண்களுக்கான ஹாக்கி லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில், உலகின் நம்பர் ஒன் அணியான நெதர்லாந்து அணிக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய அணி 5-1 என்ற கோல்கணக்கில் தோல்வி அடைந்தது.

ஆட்டத்தின் 6வது நிமிடத்தில் நெதர்லாந்து ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது. அதன்பின்னர் இந்திய வீராங்கனை ராணி ராம்பால் ஒரு கோல் அடித்து சமன் செய்தார். இதனால் முதல் பாதியில் 1-1 என சம நிலையில் இருந்தது.
ஆனால் இரண்டாவது பாதியில் நெதர்லாந்து வீராங்கனைகள் ஆக்ரோஷமாக ஆடி 4 கோல்கள் அடித்தனர். இந்திய வீராங்கனைகளின் முயற்சி பலன் அளிக்கவில்லை. இறுதியில் 5-1 என நெதர்லாந்து அணி வெற்றி பெற்றது.
Next Story
×