என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
இந்திய மகளிர் அணி
இங்கிலாந்திடம் இந்திய மகளிர் அணி தோல்வி
By
மாலை மலர்15 July 2021 9:55 AM GMT (Updated: 15 July 2021 10:32 AM GMT)

இங்கிலாந்துக்கு எதிராக ஏற்கனவே ஒருநாள் போட்டியிலும் இந்தியா 1-2 என்ற கணக்கில் தொடரை இழந்திருந்தது.
செம்ஸ்போர்டு:
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டியில் இந்திய மகளிர் அணி தோல்வி அடைந்தது.
முதலில் ஆடிய இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன் எடுத்தது. பின்னர் விளையாடிய இங்கிலாந்து 18.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 154 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த தோல்வி மூலம் இந்தியா 1-2 என்ற கணக்கில் தொடரை இழந்தது. ஏற்கனவே ஒருநாள் போட்டியிலும் 1-2 என்ற கணக்கில் தொடரை இழந்திருந்தது. ஒரே ஒரு டெஸ்ட் ‘டிரா’ ஆனது.
Next Story
×