search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சானியா மிர்சா, ரோகன் போபண்ணா ஜோடி
    X
    சானியா மிர்சா, ரோகன் போபண்ணா ஜோடி

    விம்பிள்டன் டென்னிஸ் - சானியா மிர்சா, போபண்ணா ஜோடி 3வது சுற்றுக்கு தகுதி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டியை காண 100 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
    லண்டன்:

    விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா, ரோகன் போபண்ணா ஜோடி, பிரிட்டனின் எமிலி வெப்லி, ஸ்மித் ஹைடன் மெக்ஹக் ஜோடியை எதிர்கொண்டது.

    இதில் 6-3, 6-1 என்ற நேர் செட்களில் சானியா, போபண்ணா ஜோடி வென்றது. மொத்தம் 47 நிமிடங்கள் நீடித்த இப்போட்டியில் வெற்றி பெற்ற சானியா ஜோடி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியது.
    Next Story
    ×