என் மலர்

  செய்திகள்

  பொலார்டு
  X
  பொலார்டு

  மேற்கிந்திய அணியின் ஆல் ரவுண்டர் பொலார்டு கார் விபத்தில் மரணமா? - வைரலாகும் போலி செய்தி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மேற்கிந்திய அணியின் ஆல் ரவுண்டரான பொலார்டு கார் விபத்தில் மரணமடைந்தார் என இணைய தளங்களில் வைரலான செய்தி போலி என தெரிய வந்துள்ளது.
  மேற்கிந்திய அணியின் ஆல் ரவுண்டராக திகழ்ந்து வருபவர் பொலார்டு. மேலும், ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 
   
  இந்நிலையில், பொலார்டு கார் விபத்தில் இறந்து விட்டார் என்ற செய்தி நேற்று இணைய தளங்களில் வைரலாக பரவியது. இதனால் ரசிகர்களுக்கு குழப்பம் ஏற்பட்டது.

  ஆனால், இது போலி செய்தி என தெரிய வந்துள்ளது. பொலார்டு அபுதாபியில் 10 ஓவர் கொண்ட தொடரில் டெக்கான் கிளேடியேட்டர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் என்பதை அறிந்த ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர்.
  Next Story
  ×