என் மலர்

  செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  விமான விபத்தில் 4 கால்பந்து வீரர்கள் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பால்மஸ் கால்பந்து கிளப்பின் தலைவர் லூகாஸ் மெய்ரா மற்றும் 4 கால்பந்து வீரர்கள் விமான விபத்தில் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.

  பால்மஸ்:

  தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பிரேசிலில் சிறிய ரக விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானது.

  இந்த விபத்தில் பால்மஸ் கால்பந்து கிளப்பின் தலைவர் லூகாஸ் மெய்ரா மற்றும் வீரர்களான லூகாஸ் ராஸ்டெஸ், குயில்லர்மொ, ரொனால்டு, மார்க்கஸ் ஆகிய 5 பேர் பலியானார்கள்.

  பால்மஸ் நகரில் இருந்து கோயானியா நகருக்கு புறப்பட்ட விமானம் ஓடுபாதையில் இருந்து மேலே செல்லும் போது விபத்தில் சிக்கியதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

  Next Story
  ×