என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹென்ரிக்ஸ்
    X
    ஹென்ரிக்ஸ்

    முதல் டெஸ்ட் போட்டி: ஆஸ்திரேலிய அணியில் ஹென்ரிக்ஸ் சேர்ப்பு - அபோட் நீக்கம்

    இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியில் ஆல்ரவுண்டர் ஹென்ரிக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

    அடிலெய்டு:

    இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியில் ஆல்ரவுண்டர் ஹென்ரிக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

    வேகப்பந்து வீரர் அபோட்டுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே தொடக்க வீரர்கள் வார்னர், புகோவ்ஸ்க்கி ஆகியோர் காயம் காரணமாக முதல் டெஸ்டில் ஆடவில்லை.

    Next Story
    ×