என் மலர்

  செய்திகள்

  ஷ்ரேயாஸ் அய்யர், ஸ்மித்
  X
  ஷ்ரேயாஸ் அய்யர், ஸ்மித்

  ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் பேட்டிங்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  துபாயில் நடைபெறும் ஐபிஎல் 30-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
  துபாயில் நடைபெற இருக்கும் ஐபிஎல் 30-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

  இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

  டெல்லி அணியில் ஹர்ஷல் பட்டேல் நீக்கப்பட்டு துஷார் தேஷ்பாண்டே சேர்க்கப்பட்டுள்ளார். 

  டெல்லி அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

  1. பிரித்வி ஷா, 2. தவான், 3. அன்ரிச் நோர்ஜே, 4. ரகானே, 5. ஷ்ரேயாஸ் அய்யர், 6. மார்கஸ் ஸ்டெய்னிஸ், 7. அலேக்ஸ் கேரி, 8. அக்சார் பட்டேல், 9. அஸ்வின், 10, துஷார் தேஷ்பாண்டே, 11. ரபடா.

  ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

  1. பென் ஸ்டோக்ஸ், 2 பட்லர், 3. ஸ்மித், 4. சஞ்சு சாம்சன், 5. ராபின் உத்தப்பா, 6. ரியான் பராக், 7. ராகுல் டெவாட்டியா, 8. ஜாஃப்ரா ஆர்சர், 9. ஷ்ரேயாஸ் கோபால், 10. உனத்கட், 11. கார்த்திக் தியாகி.
  Next Story
  ×