என் மலர்tooltip icon

    செய்திகள்

    குழந்தைகளுடன் ஜோ ரூட்
    X
    குழந்தைகளுடன் ஜோ ரூட்

    இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டுக்கு 2-வது குழந்தை

    இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட்டுக்கு 2-வது குழந்தை பிறந்துள்ளது. பிறந்த குழந்தையின் போட்டோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
    இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன்  ஜோ ரூட். அவரது மனைவிக்கு குழந்தை பிறக்க இருப்பதால் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில் அவர் ஆடவில்லை. இதனால் பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக பணியாற்றினார்.

    இந்த நிலையில் போட்டி தொடங்கிய நேற்று ஜோ ரூட் மனைவிக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது. அவருக்கு  ஏற்கனவே ஒரு மகன் இருக்கிறான். பிறந்த குழந்தையுடன் ஜோ ரூட் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
    Next Story
    ×