என் மலர்tooltip icon

    செய்திகள்

    டு பிளிஸ்சிஸ், ரபடா
    X
    டு பிளிஸ்சிஸ், ரபடா

    ஆஸ்திரேலியா தொடருக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் டு பிளிஸ்சிஸ், ரபடா

    இங்கிலாந்து தொடருக்காக ஓய்வு கொடுக்கப்பட்ட டு பிளிஸ்சிஸ், ரபடா ஆஸ்திரேலியா தொடருக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
    தென்ஆப்பிரிக்கா அணி இங்கிலாந்துக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடியது. இந்தத் தொடரில் டு பிளிஸ்சிஸ், ரபடா ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டிருந்தது.

    தற்போது ஆஸ்திரேலியா தென்ஆப்பிரிக்கா சென்று மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதற்கான தென்ஆப்பிரிக்கா அணியில் டு பிளிஸ்சிஸ், ரபடா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    டு பிளிஸ்சிஸ் இன்று டி20 அணிக்கான கேப்டன் பதவியை ராஜினாமா செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×