என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எதுவும் சாத்தியம்: இந்தியா தொடர் குறித்து வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்டு சொல்கிறார்
Byமாலை மலர்4 Dec 2019 9:18 AM GMT (Updated: 4 Dec 2019 9:18 AM GMT)
நாங்கள் கத்துக்குட்டி அணிதான் என்றாலும், இந்தியா தொடரில் எதுவும் சாத்தியமாகலாம் என பொல்லார்டு தெரிவித்துள்ளார்.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் தலா மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. டி20 கிரிக்கெட் தொடர் முதலில் நடக்கிறது. முதல் ஆட்டம் ஐதராபாத்தில் நாளைமறுநாள் (6-ந்தேதி) நடக்கிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக பொல்லார்டு உள்ளார். இந்திய அணியை விட நாங்கள் பின்தங்கிய நிலையில்தான் (Underdogs) உள்ளோம். ஆனால் எதுவும் சாத்தியம் என்று தெரிவித்துள்ளார்.
இந்திய தொடர் குறித்து பொல்லார்டு கூறுகையில் ‘‘நாங்கள் கடினமான எதிரணியை எதிர்த்து விளையாட இருக்கிறோம். நாங்கள் அவர்களைவிட பின்தங்கிய அணிதான் (Underdogs). இதில் எந்த பிரச்சனையும் இல்லை.
நாங்கள் எங்களுடைய திறமை மீது நம்பிக்கை வைத்து திட்டத்தை வெளிப்படுத்துவதை பொறுத்துதான் வெற்றி அமையும். ஒருமுறை நாங்கள் இதில் வெற்றி பெற்றால், எதுவும் சாத்தியமே.
பீல்டிங், பேட்டிங், பவுலிங் என அனைத்து துறையிலும் சிறப்பாக செயல்படுவது அவசியம். இதில் சரியாக செயல்படும் அணியே பெரும்பாலான நேரம் வெற்றிகளை ருசித்திருக்கும்’’ என்றார்.

Next Story
×