என் மலர்
செய்திகள்

மம்தா பானர்ஜி - ஷேக் ஹசினா
பகல் இரவு டெஸ்ட் போட்டியை ஷேக் ஹசினா, மம்தா தொடங்கி வைக்கிறார்கள் - கபில்தேவ், தெண்டுல்கர் பங்கேற்பு
வரலாற்று சிறப்புமிக்க பகல்-இரவு டெஸ்ட் போட்டியை வங்காளதேச பிரதமர் ஷேக்ஹசினா, மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தொடங்கி வைக்கின்றனர்.
வரலாற்று சிறப்புமிக்க பகல்-இரவு டெஸ்ட் போட்டியை வங்காளதேச பிரதமர் ஷேக்ஹசினா, மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஆகியோர் மணி அடித்து தொடங்கி வைக்கிறார்கள்.

இதேபோல மற்ற பிரபல விளையாட்டு வீரர்களான பி.வி.சிந்து, விஸ்வநாதன் ஆனந்த், சானியா மிர்சா ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள். அவர்களை பி.சி.சி.ஐ தலைவரும், முன்னாள் கேப்டனுமான கங்குலி கவுரவப்படுத்துகிறார். தொடக்க விழாவின் போது இசை நிகழ்ச்சியும் நடக்கிறது.
இந்த டெஸ்ட் போட்டியை காண முன்னாள் பிரபல வீரர்கள் கபில்தேவ், தெண்டுல்கர், டிராவிட், கும்ப்ளே உள்ளிட்ட வீரர்கள் வருகிறார்கள்.

Next Story