search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வுகான் ஓபன் டென்னிஸ்- முதல் சுற்றில் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் அதிர்ச்சி தோல்வி
    X

    வுகான் ஓபன் டென்னிஸ்- முதல் சுற்றில் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் அதிர்ச்சி தோல்வி

    வுகான் ஓபன் டென்னிஸ் தொடரில் அமெரிக்கா வீராங்கனை ஸ்லோன் ஸ்டீபன்ஸ் அதிர்ச்சி தோல்வியடைந்தார். #WuhanOpen
    வுகான் ஓபன் டென்னிஸ் தொடர் நேற்று தொடங்கியது. முதல் சுற்றில் 9-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் தரநிலை பெறாத எஸ்டோனியாவின் அனெட் கொன்டாவெய்ட்-ஐ எதிர்கொண்டார்.



    முதல் சுற்றை ஸ்லோன் ஸ்டீபன்ஸ் 6-4 என கைப்பற்றினார். ஆனால் 2-வது செட்டை கடும்போராட்டத்திற்குப் பின் 5-7 என இழந்தார். 3-வது செட்டையும் 4-6 என இழந்து தோல்வியடைந்து, முதல் சுற்றோடு ஏமாற்றம் அடைந்து வெளியேறினார்.
    Next Story
    ×