என் மலர்

  செய்திகள்

  தேசிய சீனியர் கைப்பந்து: அரைஇறுதியில் தமிழக அணி தோல்வி
  X

  தேசிய சீனியர் கைப்பந்து: அரைஇறுதியில் தமிழக அணி தோல்வி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோழிக்கோட்டில் நடந்து வரும் தேசிய சீனியர் கைப்பந்து போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் கேரளா அணி தமிழகத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
  கோழிக்கோடு:

  66-வது தேசிய சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி கோழிக்கோட்டில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் பிரிவில் நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டத்தில் இந்தியன் ரெயில்வே அணி 25-17, 34-32, 25-14 என்ற நேர்செட்டில் சர்வீசஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. பெண்கள் பிரிவில் நடந்த அரைஇறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு அணி 14-25, 17-25, 21-25 என்ற நேர்செட்டில் கேரளாவிடம் தோல்வி கண்டு இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தது.
  Next Story
  ×