என் மலர்

  செய்திகள்

  ஈஸ்ட்போர்ன் டென்னிஸ்: ஜோகோவிச், பிளிஸ்கோவா சாம்பியன்
  X

  ஈஸ்ட்போர்ன் டென்னிஸ்: ஜோகோவிச், பிளிஸ்கோவா சாம்பியன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விம்பிள்டன் ஈஸ்ட்போர்ன் டென்னிஸ் போட்டியில் நோவக் ஜோகோவிச், கரோலினா பிளிஸ்கோவா சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார்.
  ஈஸ்ட்போர்ன்:

  விம்பிள்டன் டென்னிசுக்கு ஒத்திகையான ஏகான் சர்வதேச டென்னிஸ் போட்டி இங்கிலாந்தின் ஈஸ்ட்போர்ன் நகரில் நடந்தது. இதன் இறுதிப்போட்டியில் 3-ம் நிலை வீரர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-3, 6-4 என்ற நேர் செட்டில் பிரான்சின் கேல் மான்பில்சை வீழ்த்தி பட்டத்தை ருசித்தார். ஜனவரி மாதத்திற்கு பிறகு ஜோகோவிச் வென்ற முதல் பட்டம் இதுவாகும்.

  பெண்கள் பிரிவின் இறுதி ஆட்டத்தில் 3-ம் நிலை வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் டென்மார்க்கின் வோஸ்னியாக்கியை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார்.

  அடுத்து விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நாளை தொடங்குகிறது. 
  Next Story
  ×