என் மலர்

  செய்திகள்

  இந்தியாவிற்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு
  X

  இந்தியாவிற்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியாவிற்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
  இந்தியா வெஸ்ட் இண்டீஸ் சென்று ஐந்து ஒருநாள் போட்டி மற்றும் ஒரேயொரு டி20 கிரிக்கெட் போட்டி கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இதற்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் முதல் இரண்டு போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

  இந்தியாவிற்கு எதிராக முதல் இரண்டு போட்டிகளில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

  1. ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), 2. தேவேந்திர பிஷூ, 3. ஜோனாதன் கார்ட்டர், 4. ராஸ்டன் சேஸ், 5. மிகுயெல் கம்மின்ஸ், 6. ஷாய் ஹோப் (விக்கெட் கீப்பர்), 7. அல்சாரி ஜோசப், 8. எவின் லெவிஸ், 9. ஜேசன் மொகமது, 10. அஸ்லே நர்ஸ், 11. பொவேல், 12. ரோவ்மன் பொவேல், 13. கேஸ்ரிக் வில்லியம்ஸ்.

  காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் கேப்ரியல் அணியில் இடம்பெறவில்லை.  இந்திய அணி வீரர்கள் விவரம்:-

  1. விராட் கோலி (கேப்டன்), 2. ஷிகர் தவான், 3. ரிஷப் பந்த், 4. ரகானே, 5. டோனி, 6. யுவராஜ் சிங், 7. கேதர் ஜாதவ், 8. ஹர்திக் பாண்டியா, 9. அஸ்வின், 10. ஜடேஜா, 11. மொகமது ஷமி, 12. உமேஷ் யாதவ், 13. புவனேஸ்வர் குமார், 14. குல்தீப் யாதவ், 15. தினேஷ் கார்த்திக்.
  Next Story
  ×