என் மலர்tooltip icon

    இந்தியா

    நாய் வாலில் பட்டாசை கட்டி வெடித்த வாலிபர்... கடும் நடவடிக்கை தேவை என நெட்டிசன்கள் ஆவேசம்
    X

    நாய் வாலில் பட்டாசை கட்டி வெடித்த வாலிபர்... கடும் நடவடிக்கை தேவை என நெட்டிசன்கள் ஆவேசம்

    • பட்டாசு வெடித்ததால் பீதியடைந்த நாய் வேகமாக ஓடுகிறது.
    • வாலிபர் நாயை துன்புறுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் வாலிபர் ஒருவர், தெரு நாயின் வாலில் பட்டாசை கட்டி, அதை கொளுத்தி விடுகிறார். பட்டாசு வெடித்ததால் பீதியடைந்த நாய் வேகமாக ஓடுகிறது. இந்த சம்பவத்தில் நாய்க்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    வாலிபர் நாயை துன்புறுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    அந்த இளைஞர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இணையவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×