என் மலர்
இந்தியா

அசாமில் லேசான நில அதிர்வு- ரிக்டர் அளவில் 4ஆக பதிவு
- அசாம் மாநிலம், நகான் என்ற பகுதியில் லேசான நில அதிர்வு.
- நில நடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.
அசாம் மாநிலம், நகான் என்ற பகுதியில் இன்று மாலை 4.20 மணியளவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 4ஆக பதிவாகி உள்ளதாக புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் பூமியில் அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
இதனால் பீதியடைந்த மக்கள் பீதியடைந்துள்ளனர். மேலும், இந்த நில நடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.
Next Story






