என் மலர்tooltip icon

    இந்தியா

    முல்லைப் பெரியாறு அணையை பாராமரிப்பதற்கு ஏதுவாக மரங்களை வெட்ட அனுமதி வழங்க வேண்டும்: உச்சநீதிமன்றம்
    X

    முல்லைப் பெரியாறு அணையை பாராமரிப்பதற்கு ஏதுவாக மரங்களை வெட்ட அனுமதி வழங்க வேண்டும்: உச்சநீதிமன்றம்

    • மரங்களை வெட்டுவது தொடர்பாக மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதியை 4 வாரத்தில் வழங்க வேண்டும்.
    • மராமத்து பணிகள் நடத்த ஏதுவாக வள்ளக்கடவு சாலையை 4 வாரத்தில் கேரள அரசே சீரமைக்க வேண்டும்.

    முல்லைப் பெரியாறு அணையை பாராமரிப்பது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது "முல்லைப் பெரியாறு அணையை பராமரிப்பதற்கு ஏதுவாக, மரங்களை வெட்டுவது தொடர்பாக மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதியை 4 வாரத்தில் வழங்க வேண்டும்" என நீதிமன்றம் உத்தரவிட்டது.

    மேலும், "மராமத்து பணிகள் நடத்த ஏதுவாக வள்ளக்கடவு சாலையை 4 வாரத்தில் கேரள அரசே சீரமைக்க வேண்டும். மராமத்து பணிகள் மேற்கொள்ள பணியாளர்கள் செல்ல ஏதுவாக 2ஆவது படகு ஒன்றை தமிழக அரசுக்கு கேரளா அனுமதிக்க வேண்டும். என உச்சநீதிமன்றம் தனது தீபர்பில் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×