என் மலர்
இந்தியா

வங்காள விரிகுடா கடலில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
- வங்காள விரிகுடா கடலில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
- இந்த நிலநடுக்கம் 4.4 ரிக்டர் அளவுகோலில் பதிவானது.
புதுடெல்லி:
வங்காள விரிகுடா கடலில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 1.29 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் 4.4 ரிக்டர் அளவுகோலில் பதிவானது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.
Next Story






