என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
சத்தீஸ்கரில் மின்வாரிய அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து- டிரான்ஸ்பார்மர்கள் வெடித்து சிதறின
Byமாலை மலர்5 April 2024 10:33 AM GMT
- பலத்த காற்று காரணமாக தீ தொடர்ந்து பரவி வருகிறது.
- தீ விபத்து சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் பாரத் மாதா சவுக் அருகே உள்ள மின்வாரிய அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
பலத்த காற்று காரணமாக தீ தொடர்ந்து பரவி வருகிறது. மேலும், தீ விபத்தால் டிரான்ஸ்பார்மர்கள் வெடித்து சிதறியது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.
தீ விபத்து சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Next Story
×