என் மலர்
இந்தியா
வயநாடு இடைத்தேர்தல்- 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி வெற்றி: லைவ் அப்டேட்ஸ்
- மகாராஷ்டிராவில் 288 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த 20-ந்தேதி தேர்தல் நடைபெற்றது.
- ஜார்க்கண்ட் மாநிலதில் 81 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தல், ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல், வயநாடு இடைத்தேர்தல், பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதி தேர்தலுக்கான வாக்குகள் எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Live Updates
- 23 Nov 2024 9:33 AM IST
மகாராஷ்டிராவில் பா.ஜ.க கூட்டணி 150 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மகா விகாஸ் கூட்டணி 96 இடங்களில் முன்னிலை.
ஜார்க்கண்டில் பா.ஜ.க. கூட்டணி 41 இடங்களிலும், இந்தியா கூட்டணி 35 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
- 23 Nov 2024 9:31 AM IST
வயநாடு இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி 37301 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். மொத்தம் 51930 வாக்குகள் பெற்றுள்ளார்.
- 23 Nov 2024 9:28 AM IST
மகாராஷ்டிராவில் பா.ஜ.க கூட்டணி 135 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மகா விகாஸ் கூட்டணி 101 இடங்களில் முன்னிலை.
ஜார்க்கண்டில் பா.ஜ.க. கூட்டணி 41 இடங்களிலும், இந்தியா கூட்டணி 35 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
- 23 Nov 2024 9:08 AM IST
மகாராஷ்டிராவில் பா.ஜ.க கூட்டணி 102 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மகா விகாஸ் கூட்டணி 80 இடங்களில் முன்னிலை.
ஜார்க்கண்டில் பா.ஜ.க. கூட்டணி 35 இடங்களிலும், இந்தியா கூட்டணி 31 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
- 23 Nov 2024 9:04 AM IST
வாக்குகள் எண்ணப்படுவதற்காக தயாராக எடுத்து வைக்கப்பட்டிருக்கும் வாக்கு மெஷின்கள்.
- 23 Nov 2024 9:02 AM IST
மகாராஷ்டிராவில் பா.ஜ.க கூட்டணி 95 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மகா விகாஸ் கூட்டணி 52 இடங்களில் முன்னிலை.
ஜார்க்கண்டில் பா.ஜ.க. கூட்டணி 35 இடங்களிலும், இந்தியா கூட்டணி 31 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
- 23 Nov 2024 8:58 AM IST
மகாராஷ்டிராவில் பா.ஜ.க கூட்டணி 95 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மகா விகாஸ் கூட்டணி 52 இடங்களில் முன்னிலை.
ஜார்க்கண்டில் பா.ஜ.க. கூட்டணி 30 இடங்களிலும், இந்தியா கூட்டணி 22 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
- 23 Nov 2024 8:57 AM IST
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்குகள் எண்ணப்படும் காட்சி.
- 23 Nov 2024 8:56 AM IST
மகாராஷ்டிராவில் பா.ஜ.க கூட்டணி 95 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மகா விகாஸ் கூட்டணி 52 இடங்களில் முன்னிலை.
ஜார்க்கண்டில் பா.ஜ.க. கூட்டணி 29 இடங்களிலும், இந்தியா கூட்டணி 19 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
- 23 Nov 2024 8:54 AM IST
மகாராஷ்டிராவில் பா.ஜ.க கூட்டணி 90 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மகா விகாஸ் கூட்டணி 54 இடங்களில் முன்னிலை.
ஜார்க்கண்டில் பா.ஜ.க. கூட்டணி 28 இடங்களிலும், இந்தியா கூட்டணி 12 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.