ஜன நாயகன் இசை வெளியீட்டு விழா.. எங்கு, எப்போது பார்க்கலாம்?

கடைசி படம் என்று கூறப்படுவதால் இப்படத்தின் மீதான ஆர்வம் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.மலேசியாவில் கோலாகலமாக நடந்து முடிந்தது.
ஜன நாயகன் இசை வெளியீட்டு விழா.. எங்கு, எப்போது பார்க்கலாம்?
Published on

ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'ஜன நாயகன்' படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ந்தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது.

விஜய் நடிப்பில் வெளியாக உள்ள 'ஜன நாயகன்' தான் விஜயின் கடைசி படம் என்று கூறப்படுவதால் இப்படத்தின் மீதான ஆர்வம் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

அண்மையில் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் கோலாகலமாக நடந்து முடிந்தது.

இந்நிலையில் இந்த இசை வெளியீட்டு நிகழ்ச்சி ஜீ 5 தொலைக்காட்சியில் வரும் ஜனவரி 4ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com