என் மலர்
இந்தியா

இந்தியா - சீனா இடையே விமான சேவை, எல்லை வர்த்தகத்தை தொடங்க இரு நாடுகளும் ஒப்புதல்
- சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ உடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தினார்.
- 12 உடன்படிக்கைகளை இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.
இந்தியா - சீனா இடையே மீண்டும் விமான போக்குவரத்து சேவை மற்றும் எல்லை வர்த்தகத்தை தொடங்க இரு நாடுகளும் ஒப்புதல் அளித்துள்ளது
இந்தியா வந்திருந்த சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ உடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தியதில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக BRICS மாநாட்டின் தலைமைக்கு ஒருவருக்கொருவர் ஆதரவளித்தல் உள்ளிட்ட 12 உடன்படிக்கைகளை இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.
மேலும், உத்தரகாண்ட், ஹிமாச்சல், சிக்கிம் வழியாக எல்லை வர்த்தகத்தை மீண்டும் திறக்க இந்தியாவும் சீனாவும் உடன்படிக்கை செய்துள்ளன.
Next Story






