என் மலர்
இந்தியா

ஆந்திராவில் வயலில் கிடைத்த வைரக்கல்
- பெண்டேகல்லு கிராமத்தில் ஒரு பெண் தொழிலாளி விவசாய வேலை செய்து கொண்டிருந்தார்.
- அதிகாரிகள் வைரத்தை பறிமுதல் செய்ய பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் துக்காலி மண்டலத்தின் பெண்டேகல்லு கிராமத்தில் ஒரு பெண் தொழிலாளி விவசாய வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது 15 காரட் வைரம் வயலில் கிடந்தது. அதனை எடுத்த பெண் மகிழ்ச்சி அடைந்தார். இது கிராம மக்களிடம் பரவியது. அதிகாரிகள் வைரத்தை பறிமுதல் செய்ய பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆந்திராவில் விவசாய நிலங்களில் தொடர்ந்து வைரம் கிடைத்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story