காங்கிரஸ் காரிய கமிட்டி இன்று கூடுகிறது

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் டெல்லி அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது.
காங்கிரஸ் காரிய கமிட்டி இன்று கூடுகிறது
Published on

புதுடெல்லி:

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதற்கு காங்கிரஸ் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் மத்திய அரசின் முடிவு பற்றி விவாதிக்க காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு டெல்லி அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது.

பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிக்க கடந்த 24-ந் தேதியும் காரிய கமிட்டி கூட்டம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com