என் மலர்
இந்தியா

காயமடைந்த புறா உயிரிழந்ததால் மருத்துவமனையில் கதறி அழுத சிறுவன் - வைரல் வீடியோ
- காயமடைந்த புறாவை அரசு மருத்துவமனைக்கு சிறுவன் ஒருவன் கொண்டு வந்துள்ளான்.
- மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி புறா உயிரிழந்தது.
அருணாச்சல பிரதேச மாநிலத்தில் காயமடைந்த புறாவை அரசு மருத்துவமனைக்கு சிறுவன் ஒருவன் கொண்டு வந்துள்ளான். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி புறா உயிரிழந்தது. இதனை தாங்கி கொள்ள முடியாத அந்த சிறுவன் மருத்துவமனையிலேயே கதறி அழுதான்.
புறா உயிரிழந்ததால் மருத்துவமனையில் கதறி அழுத சிறுவனின் வீடியோ இணையத்தில் வைரல் ஆனது. இந்த வீடியோ நெட்டிசன்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.
Next Story






