என் மலர்
இந்தியா

பாஜக அளித்ததோ புல்லட் ரெயில் வாக்குறுதி..! ஆனால் தந்தது தடம் புரண்டது, எரிந்த பெட்டிகள், உடைந்த நம்பிக்கைகள்- காங்கிரஸ் விளாசல்
- புல்லட் ரெயில்கள் விடப்போவதாக பாஜக வாக்குறுதி அளித்தது.
- நமக்கு அளித்தது தடம் புரண்டது, எரியும் பெட்டிகள், உடைந்த நம்பிக்கைகள், இதுவரை இல்லாத வகையிலான பணவீக்கம்.
காங்கிரஸ் தலைவர் ரந்தீப் சுர்ஜிவாலே "புல்லட் ரெயில்கள் விடப்போவதாக பாஜக வாக்குறுதி அளித்தது. ஆனால் நமக்கு அளித்தது தடம் புரண்டது, எரியும் பெட்டிகள், உடைந்த நம்பிக்கைகள், இதுவரை இல்லாத வகையிலான பணவீக்கம். ரெயில் கட்டணம் மற்றும் பெங்களூரு சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு மூலம் பாஜக சாமாணிய மனிதன் பையில் இருந்து பணத்தை பறிக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.
Next Story






