search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    முககவசம் (கோப்பு படம்)
    X
    முககவசம் (கோப்பு படம்)

    கொரோனா பரவலை தடுக்க டெல்லியில் மீண்டும் முகக் கவசம் கட்டாயம்

    கொரோனா பரவலை தடுக்க டெல்லியில் மீண்டும் முகக் கவசம் கட்டாயம் என அம்மாநில அரசு அறிவித்து உள்ளது.

    புதுடெல்லி:

    டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

    100-க்கும் கீழ் இருந்த பாதிப்பு தற்போது 700-ஐ தாண்டி விட்டது. இதையடுத்து கொரோனா பரவலை தடுக்க டெல்லியில் மீண்டும் முகக் கவசம் கட்டாயம் என அம்மாநில அரசு அறிவித்து உள்ளது.

    Next Story
    ×