என் மலர்

  இந்தியா

  முல்லை பெரியாறு அணை
  X
  முல்லை பெரியாறு அணை

  முல்லை பெரியாறு வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கேரள அரசு சில தகவல்களை திடீரென தாக்கல் செய்ததால் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
  முல்லை பெரியாறு அணையின் நீர்தேக்க அளவு மற்றும் பாதுகாப்பு தொடர்பாக தமிழ்நாடு, கேரளா இடையே நிலவி வரும் அனைத்து பிரச்சினைகளுக்கும் இறுதி தீர்வு காணும் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

  இந்த நிலையில் முல்லை பெரியாறு அணையின் வழக்கு விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு நாளைக்கு ஒத்திவைத்தது. கேரள அரசு சில தகவல்களை திடீரென தாக்கல் செய்ததால் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று ஒத்திவைக்கப்பட்டது.
  Next Story
  ×